ஶ்ரீவி: 4 ம் நாள் விழா;பச்சை பட்டில்ஸ்ரீஆண்டாள் காட்சியளிப்பு

399பார்த்தது
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீஆண்டாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தின் 4ஆம் நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் அம்பாளும், சுவாமியும் பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி