ஸ்ரீவி: சந்திர கிரகனும்; சதுரகிர செல்ல பக்தர்களுக்கு தடை..

2பார்த்தது
ஸ்ரீவி: சந்திர கிரகனும்; சதுரகிர செல்ல பக்தர்களுக்கு தடை..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அருள்மிகு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலில் மாசி மாத பௌர்ணமி பூஜைகள் மார்ச் 2ஆம் தேதி இரவு நடைபெறும். மார்ச் 3ஆம் தேதி சந்திர கிரகணம் வருவதால், அன்று காலை 8 மணிக்கு கோவில் நடை சாற்றப்படும். மார்ச் 4ஆம் தேதி காலை மீண்டும் நடை திறக்கப்பட்டு, வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி