ஸ்ரீவி: மீண்டும் எடபாடியார் தான் முதல்வர்; KTR...

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சி கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசுகையில், அதிமுக தொண்டர்கள் கட்சிக்காக பாடுபட்டு, எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவார் என தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வேண்டும் என்றார். ஜெயலலிதாவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி எல்லோரிடமும் பண்பாக பழகக்கூடியவர் என்றும், தமிழக மக்கள் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி