ஸ்ரீவி: இன்ஸ்டாகிராம் காதல்.. 20 ஆண்டு சிறை தண்டனை

2பார்த்தது
ஸ்ரீவி: இன்ஸ்டாகிராம் காதல்.. 20 ஆண்டு சிறை தண்டனை
ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கரூரைச் சேர்ந்த செல்வம் (27) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு, செல்வம் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியிடம் பழகி, அவரை கரூருக்கு கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகாசி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you