ஸ்ரீவி: சட்டமன்ற அலுவலகத்தை ஆய்வு செய்த MLA...

0பார்த்தது
ஸ்ரீவி: சட்டமன்ற அலுவலகத்தை ஆய்வு செய்த MLA...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், சட்டமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பினார். அவர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, பயன்பாட்டிற்கு கிடந்த சட்டமன்ற அலுவலகத்தை புதுப்பிக்கும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வு, சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு பணிகளில் ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
Job Suitcase

Jobs near you