விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலையில் அருள்மிகு ஶ்ரீனிவாசபெருமாள் திருக்கோவிலில் ஐப்பசி மாதத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு ஶ்ரீனிவாசப்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஐப்பசி மாத சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன.