ஶ்ரீவி: மேற்கு தொடர்ச்சி மலைவனப்பகுதியில்மழை;நீர்வரத்துஅதிகம்

5பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாலையில் தொடங்கி இரவு நேரங்களில் பெய்யும் மழையால், மலையில் உள்ள நீர்வீழ்ச்சி பகுதிகளில் இருந்து வரும் வெள்ளம் பல ஆறுகளாக இணைந்து கரைகளை நோக்கி பாய்ந்து வருகிறது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மற்றும் மம்சாபுரம் ராக்காச்சிக்கோயில் பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி