ஸ்ரீவி: வைகாசி மாத அமாவாசை விழா: சதுரகிரியில் குவிந்தபக்தர்கள்

7பார்த்தது
ஸ்ரீவி: வைகாசி மாத அமாவாசை விழா: சதுரகிரியில் குவிந்தபக்தர்கள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரை அடுத்த வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் வைகாசி மாத அமாவாசை விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. நினைத்த காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இருப்பினும், வனத்துறையினர் மலைப் பகுதியில் உள்ள நீரோடையில் குளிக்கவும், மலையில் இரவு தங்கவும் தடை விதித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி