ஶ்ரீவி: விடியா திமுக அரசை கண்டித்து அதிமுகாவினர் போராட்டம்..

0பார்த்தது
ஶ்ரீவி: விடியா திமுக அரசை கண்டித்து அதிமுகாவினர் போராட்டம்..
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக மகளீரணி துணைச் செயலாளர், முன்னாள் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி