ஶ்ரீவி: தீப்பிடித்து தொழிலாளி சாவு...

1பார்த்தது
ஶ்ரீவி: தீப்பிடித்து தொழிலாளி சாவு...
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மல்லிப்பு தூரை சேர்ந்த ராஜாராம்(63) என்ற தொழிலாளி, வீட்டில் கட்டிலில் படுத்து பீடி புகைத்தபோது, அணைக்காத பீடியை மெத்தையில் போட்டதால் தீப்பிடித்து எரிந்தது. இதில் கருகி காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய் கண்டித்தும் அவர் புகைப்பிடித்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி