ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலில் அமைச்சர் சாமி தரிசனம்..

64பார்த்தது
கன்னியாகுமரியில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் கலந்துகொண்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் விழா முடித்து சொந்த ஊர் செல்லும் வழியில் இன்று (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டு பிறப்பை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்தார். பின்னர் அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீஆண்டாள் ரெங்க மன்னார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர் வடபத்ரசையினர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
Job Suitcase

Jobs near you