திருச்சுழி சட்டமன்றத் தொகுதி அதிமுகவேட்பாளர் வாக்குசேகரிப்பு

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் M. S. R. ராஜவர்மன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவியூர், மாங்குளம், அரசகுளம், குரண்டி, முஸ்டக்குறிச்சி, மேலக்கள்ளங்குளம், வேப்பங்குளம், தொட்டியங்குளம், என். நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யக் கோரி அவர் வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி