ஆலமர அமைப்பு மரக்கன்று பணியில் ஈடுபட்டனர்

0பார்த்தது
விருதுநகரில் உள்ள ஆலமரம் அமைப்பின் 272வது வார நிகழ்வு ஆலமரம் நாற்றங்கால் கூடத்தில் நடைபெற்றது. இதில் பராமரிப்பு மற்றும் சிறமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து பங்களிப்பு செய்த ஆலமரம் அமைப்பின் விழுதுகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 9458 மரக்கன்றுகள் மற்றும் 7100 பனைமரம் விதைகள் நடப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.