வெயிலால் உயிரிழக்கும் பறவைகள்

543பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் உள்ள N. முக்குளம் கண்மாயில் வசிக்கும் ஏராளமான பறவைகள், கடும் வெயிலால் தண்ணீர் வற்றி உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளன. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, உயிரிழக்கும் பறவைகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கண்மாயில் நீர் ஆதாரம் குறைந்து வருவதால் பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி