அதிமுக அரசு கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்

693பார்த்தது
விருதுநகரில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலணி சார்பாக தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்டத் தலைவர் பாலமுருகன், மேற்குமாவட்டத் தலைவர் கருப்பையா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பட்டியல் இன மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தும், ஒதுக்கப்பட்ட நிதியை தி.மு.க அரசு வேறு திட்டங்களுக்கு ஒதுக்குவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றி வேல்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி