விருதுநகர்: சிறப்பு தீவிர திருத்த பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

564பார்த்தது
விருதுநகர்: சிறப்பு தீவிர திருத்த பணியை ஆய்வு செய்த ஆட்சியர்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட அ. முக்குளம், மல்லாங்கிணறு பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026-ன் கீழ் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதையும், வாக்காளர் படிவங்கள் வழங்கப்பட்டு வருவதையும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வு, வாக்காளர் பட்டியலை மேம்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாகும்.

தொடர்புடைய செய்தி