விருதுநகர்: தரக்குறைவாக பேசிய விசிக மாவட்ட செயலாளர்

882பார்த்தது
விருதுநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் செந்தில்கனி கட்சி நிர்வாகிகளிடம் தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக நிர்வாகி கொலை செய்யப்பட்டதற்கு நியாயம் கேட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு செலவான பணத்தை இறந்தவர் வீட்டிடமே கேட்கும் வகையில் செந்தில்கனியின் பேச்சு அமைந்துள்ளது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி, கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி