திமுக தோல்வியை சந்தித்தபோதும் தொண்டர்கள் கட்சியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர் ஸ்டாலினுக்குப் பின்னால் நாங்கள் கரம்கோர்த்து நிற்கிறோம். கலைஞரால் பயிற்றுவிக்கப்பட்ட களப்போராளிகள் நாம். இந்தத் தேர்தல் நமக்கு சாதகமாக அமையும் என்று முழுமையாக நம்பினோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவிகள் செய்துள்ளோம். தோல்வி வந்தபோதும் சுடர்முகத்தோடு எதிர்நோக்கும் கட்சி திமுக என தொண்டர்கள் மத்தியில
் அவர் பேசினார்.