கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகளால் பரபரப்பு*

2பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பாப்பாங்குளம் பகுதியில் தென்மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் அர்ச்சுனன் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, பாப்பாங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி