விவசாயிகள் முற்றுகை போராட்டம்

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இருஞ்சிறை கிராமத்தில் தென்மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஊர்வலமாக சென்று, வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், கூட்டுறவு கடன் சங்க செயலாளரிடம் மனு அளித்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி