முன்னாள் ராணுவ வீரர் விஷம் அருவி தற்கொலை

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும், அருப்புக்கோட்டை மின்வாரிய ஊழியருமான சதீஷ்குமார், குடிப்பழக்கத்தைக் கைவிட மனைவி கண்டித்ததால் மனமுடைந்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எம்.ரெட்டியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி