திருச்சுழி: எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளோம் - தங்கம் தென்னரசு

680பார்த்தது
திருச்சுழியில் தங்கம் தென்னரசு பேசுகையில்,  6வது முறையாக தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றக் கூடிய வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். ஐந்து ஆண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்கள் சென்றடையாத கிராமங்கள் உள்ளனவா? என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில். இன்று மக்களுடைய தீர்ப்பை ஏற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு தேர்தலிலும் மக்களுடைய மனநிலை மாறக்கூடிய காலம் வரும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி