வரும் சட்டமன்ற தேர்தலில்
திமுக ஆட்சியை அகற்றி, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என
பாஜக மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் தேன்மொழி விருதுநகரில் பேட்டியளித்தார். மாணவர்கள் போதைப் பழக்கத்தால் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், திராவிட மாடல் அரசால் அடுத்த தலைமுறையினர் வாழ்வியலை இழந்து நிற்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கோயம்புத்தூர், சென்னை போன்ற இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும், கஞ்சா விற்பனைக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். வரும் 2026 தேர்தலில்
திமுக ஆட்சியை அகற்றுவோம் என அவர் தெரிவித்தார்.