விருதுநகர்: அமைச்சர் வன்னியரசு பேட்டி

580பார்த்தது
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்தார். "இந்த மண்ணில் இருந்து தான் என்னுடைய பயணத்தை துவங்கினேன். மக்களுக்கு நன்றி சொல்ல நான் விரும்புகிறேன். சமூக நல்லிணக்கத்தை நோக்கி விடுதலை சிறுத்தைகள் களமாடி வருகிறோம். எல்லா மக்களையும் இணைக்கின்ற அமைச்சராக நான் செயல்படுவதற்கு இந்த மண்ணிலிருந்து நான் உறுதி ஏற்கிறேன்" என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி