விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி

876பார்த்தது
விருதுநகர் அருகே நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பாமக தலைவர் அன்புமணி மன உளைச்சலில் இருப்பதாகவும், அவரைப் பொறுத்த வரையில் அவர் திசை தெரியா பறவை போல் இருக்கிறார் எனவும், அவர் கஷ்டத்தில் இருக்கும் போது அவரைப் பற்றி பேசுவதில் நியாயம் இல்லை என்றார். மேலும், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து பேசுகிறோம் என நினைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி எஸ்.ஐ.ஆர். படிவத்தை நிரப்பாமல் போய்விடாமல் உடனடியாக நிரப்பிக் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் தேர்தல் ஆணையம் அவர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிடும் என்றார்.

தொடர்புடைய செய்தி