அருள்மிகு ஸ்ரீ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா

307பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேளாவூரணி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் நரிக்குடி ஒன்றிய முன்னாள் சேர்மன் ரவிச்சந்திரன் மற்றும் பேலாவூரணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அங்காள ஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி