சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

5பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில், பழமையான சார்பதிவாளர் அலுவலகம் இடிக்கப்பட்டு, ரூ 2 கோடியே 52 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி