காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்எல்ஏ

624பார்த்தது
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம், காமராஜர் சிலை மற்றும் தேவர் சிலை உள்ளிட்ட பல்வேறு தேச தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வு விருதுநகரில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி