புதுப்பிக்கட்டப்பட்ட கட்டிட திறக்கப்பட்டது

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சமுதாய நல மையத்தில், ஓ.என்.ஜி.சி. (oil and natural gas) - சி.எஸ்.ஆர் நிதியுதவியுடன் புதுப்பிக்கப்பட்ட வெளிப்புற நோயாளிகள் கட்டிடம் மற்றும் பிரசவ கட்டிடம் ஆகியவற்றை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் திறந்து வைத்தனர். இந்த திறப்பு விழாவில் குத்து விளக்கு ஏற்றப்பட்டது. இந்த மருத்துவமனை சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சேவை செய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி