விருதுநகர்: சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள் கைது

869பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில், காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற சுமார் 80க்கும் மேற்பட்ட வருவாய் கிராம உதவியாளர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை டிஎஸ்பி பிரதீப் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தொடர்புடைய செய்தி