இடைநிலை ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

0பார்த்தது
விருதுநகரில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியான 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதி நிறைவேற்றப்படாததை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி