விருதுநகர் பாஜக கிழக்கு மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளுக்காக பாஜகவின் BLA-2 முகவர்களுக்கான பயிலரங்கம் காரியாபட்டி SVS கண்ணன் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் இராணுவப் பிரிவு தலைவர் கர்னல் பாண்டியன், OBC அணி மாநில செயலாளர் விஜயரகுநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வழிகாட்டினர்.