விருதுநகர்: ஆட்சித் தலைவர் சுகபுத்ரா பேச்சு

406பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா, போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களின் குழப்பங்களுக்கு வழிகாட்டும் வகையில் சிஐடியு நிர்வாகத்தினர் நடத்திய இலவசப் பயிற்சி முகாமிற்கு வாழ்த்து தெரிவித்தார். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் தங்கள் அன்றாடப் பணிகளுக்கு அப்பால் சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி