சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் கைது

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி பகுதியில், வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 16 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் நரிக்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து, மதுரை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி