விருதுநகர்: பத்து ரூபாய் கூல்டிரிங்ஸ்க்கு ரூ.15 வாங்கிய வியாபாரி

904பார்த்தது
விருதுநகர் சாலையில் உள்ள நந்தா ஹோட்டலில், 10 ரூபாய் எம்.ஆர்.பி. விலை குறிப்பிடப்பட்ட குளிர்பானத்தை விவசாயி லட்சுமணனிடம் ஊழியர் 15 ரூபாய் பெற்றுள்ளார். இதுகுறித்து கேட்டபோது, ஊழியர் அவரிடம் வாக்குவாதம் செய்து, முதல்வரிடம் வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள் என்று கூறியதாக வீடியோ பரவி வருகிறது. இந்த சம்பவம் நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி