ஐந்து வயதில் கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி மூன்றாவது சாதனையாளர்

724பார்த்தது
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர், முதல் தமிழ்ப் பெண் முத்தமிழ்செல்வி தலைமையில் ஆப்பிரிக்காவின் உயரமான கிளிமஞ்சாரோ உஹுரு சிகரத்தை (5,895 மீ) வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளனர். இதில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிவவிஷ்ணு, உலகிலேயே இந்த வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறிய மூன்றாவது சாதனையாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், ஐந்து சிறுவர்கள் உட்பட 10 தமிழர்கள் பெற்றோருடன் இணைந்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி