காப்பர் வயர்களை திருடிய மூவர் கைது

3பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் சோலார் நிறுவனங்கள் தொடர்பாக திருச்சுழி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று திருச்சுழி - கமுதி சாலை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த கிருஷ்ணசாமி (21), மூர்த்தி (32), மாதவன் (27) ஆகிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி