திருச்சுழி திமுக எம்எல்ஏ வாக்காளர்களுக்

195பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக முன்னாள் நிதி அமைச்சரும், திருச்சுழி திமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்புரை ஆற்றினார். திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரளச்சி, எம். ரெட்டியபட்டி, கல்லூரணி மற்றும் திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் நிதி அமைச்சரும், திருச்சுழி திமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி