விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் குடும்பத்தினர் காரில் திருச்செந்தூர் சென்றுவிட்டு திரும்பும்போது, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் இருவர் காயமடைந்தனர்.