வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைலாம்

0பார்த்தது
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைலாம்
விருதுநகர் மாவட்டத்தில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது வரையிலும், இதர வகுப்பினருக்கு 40 வயது வரையிலும் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், வருவாய் ஆய்வாளரின் கையொப்பத்துடன், கல்வித் தகுதி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

தொடர்புடைய செய்தி