மாரியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா

2பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முக்குரோட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண கணபதி, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சந்தன கருப்பசாமி கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் பால்குடங்களை தலையில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது.

தொடர்புடைய செய்தி