லட்சுமி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா நடைபெற்றது

8பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இருஞ்சிறை கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன், லெட்சுமி அம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசிப் பொங்கல் உற்சவ திருவிழாவில், கரகம் எடுத்து வந்த கோவில் பூசாரி ஒருவர் அருள் இறங்கி அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய நிகழ்ச்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. கடந்த வாரம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த திருவிழாவில், நாள்தோறும் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு சிறப்பு அலங்காரங்களுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

தொடர்புடைய செய்தி