வேன் கவிழ்ந்துவிபத்து

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி சாலையில் விடத்த குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 21 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நரிக்குடி காவல் நிலைய போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி