பெண்கள் மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்

4பார்த்தது
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க, தமிழ்நாடு அரசு 'தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பெண்கள் ரூ. 10 லட்சம் வரை 25% மானியத்துடன் வங்கிக் கடன் பெறலாம். மேலும், தொழில் நுட்பம் மற்றும் சந்தைப்படுத்துதல் உதவிகளும் வழங்கப்படும். 18 முதல் 55 வயதுடைய பெண்கள், புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், விலைப்புள்ளி பட்டியல் ஆகியவற்றுடன் www.msmeonline.tn.gov.in/TWEES என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி