விருதுநகர் - Virudhunagar

நியாயவிலைக் கடை ஊழியர்கள் சங்கத்தில் சார்பில் மகளிர் தினவிழா

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மாநில தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் சங்கர், மாநில துணைச் செயலாளர் ராஜாராம், மாநில கொள்கைபரப்பு செயலாளர் தங்க பூமி மற்றும் திருச்சி, மதுரை மாவட்ட பணியாளர்கள், மகளிர் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கோலாட்டம், கும்மியாட்டம், பாட்டுக் கச்சேரி, நடன நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

வீடியோஸ்

விருதுநகர்
Mar 13, 2026, 14:03 IST/விருதுநகர்
விருதுநகர்

நியாயவிலைக் கடை ஊழியர்கள் சங்கத்தில் சார்பில் மகளிர் தினவிழா

Mar 13, 2026, 14:03 IST