விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோத கனிம வெட்டியெடுப்பைத் தடுக்க, புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் 76 குவாரிகள் ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர். டி. கே.
பிரபு அவர்களின் அறிவுறுத்தலின்படி, குத்தகை பரப்பிற்கு வெளியே செயல்பட்ட 23 குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை 26.05.2026 அன்று அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.