விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 9.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிவகாசியில் 1.70 மிமீ, வத்திராயிருப்பு பகுதியில் 1.80 மிமீ, கோவிலாங்குளம் பகுதியில் 1.80 மிமீ, அருப்புக்கோட்டை பகுதியில் 2 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 0.79 மிமீ ஆகும்.