ஆலமர அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது

0பார்த்தது
விருதுநகரில் உள்ள ஆலமரம் அமைப்பின் 256வது வார நிகழ்வு, மல்லாங்கிணறு ரோடு கேகேஎஸ்எஸ்என்என் நகரில் மரக்கன்றுகள் நடும் பணியாக நடைபெற்றது. இந்த அமைப்பு இதுவரை மொத்தம் 9423 மரக்கன்றுகளையும் 7100 பனைமரம் விதைகளையும் நட்டு முறையாக பராமரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி