செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்க

473பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சூலக்கரையில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில், 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா தெரிவித்துள்ளார். இப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கட்டணமில்லாச் சலுகைகள் மற்றும் தங்கும் வசதிகள் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி