மாநில மாவட்ட நிர்வாகிகள் மண்டல் தலைவர்களுக்கான ஆலோசனை

305பார்த்தது
விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. K. S. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திரு. சந்திரன், திருமதி. சங்கரேஸ்வரி, வர்த்தகப் பிரிவு மாநில செயலாளர் திரு. காமாட்சி, உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் சட்டமன்றப் பொறுப்பாளர் திரு. ராமஜெயம், மற்றும் மாவட்டப் பொதுச்செயலாளர் காளீஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி